Posts

Showing posts from December, 2017
Image
இது கடினமானது. ஆயினும் முயன்றால் பலருக்கும் எமது சூழலுக்கு ம் நன்மை. இம்முறை "நீலபசுமை' பட்யெட் 99அதிக வாக்குமூலம் நிறைவேறியது. இதில் சூமலில் கலக்கும் காபன் வீதத்தை குறைத்தலும் சூழல் பாதுகாப்பிற்கம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன் அரசு சில நடவடிக்கைகளை செய்யவுள்ளது. நாமும் இயற்கையை நேசிக்கும் சூழலியல் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்தால் இரசாயனம் (நஞ்சு )அற்ற உணவின் ஊடாக எமக்கு ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம். சைக்கிள் பாவனையை ஓரளவிற்கேனும் பயன்படுத்துவதனூடாக தொற்றா நேய்களின் தாக்கத்தில் இருந்து(சலரோகம், உயர், தாழ் குருதி அமுக்கம்,இதயநோய்கள்) விடுபட வாய்ப்பு அதிகம்.அத்தோடு வாகன புகை அதிகரிப்பை குறைக்கலாம். வைத்திய செலவும் குறைக்கலாம். இயலுமானவர் முயற்சி செய்யுங்கள்                                                                 நன்றி
Image
SATKUNARASHA THILAXSAN